இணைப்புகள்எமது  பிற தளங்கள்:
 
தேசிய சிந்தனை கழகம்  2010-ஆம் ஆண்டு விஜயதசமியன்று  துவங்கிய  ‘தேசமே தெய்வம்’ பிளாகர் வலைப்பூவில் நமது தேசத்தலைவர்கள், விடுதலை வீரர்கள், சமயச் சான்றோர்கள் உள்ளிட்ட  பாரத தவப்புதவர்கள் பலர் பற்றிய 360 இடுகைகள் உள்ளன. இதன் முகவரி:
.

தேசமே தெய்வம் (பிளாகர்)


 
 2. மேற்கண்ட பிளாகரின்  வேர்ட்ப்ரஸ் தளம் 2013 ஜனவரியில் துவங்கப்பட்டது  இதன் முகவரி:
 

தேசமே தெய்வம் (வோர்ட்பிரஸ்)

 
 
3. நமது மற்றொரு தளம் ‘தேசிய சிந்தனை ’ என்ற வேர்ட்பிரஸ் வலைப்பூ. இதில் பத்திரிகைகளில் வெளியாகும் நல்ல செய்திகளும்  தேசியநலன் விரும்பும் அரிய கட்டுரைகளும் அவ்வப்போது மீள்பதிவாகத் தொகுக்கப்படுகின்றன. 
 
இதன் முகவரி: 
.

தேசிய சிந்தனை


4.  சுவாமி விவேகானந்தரின் 150-வது ஜெயந்தி விழா கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் 2013 ஜனவரி 12 முதல் 2014 ஜனவரி 12 வரை நடைபெற்றன. அப்போது தேசிய சிந்தனை கழகம் தன் பங்கிற்கு சுவாமி விவேகானந்தரின் நினைவைப் போற்றும் வகையில் ‘விவேகானந்தம் 150’ என்ற இணையதளத்தை துவக்கியது. இன்றும் அத்தளம் இயங்குகிறது. 200-க்கு மேறபட்ட எழுத்தாளர்களின் பங்களிப்பில் உருவான சுவாமி விவேகானந்தர் குறித்த 400-க்கு மேற்பட்ட படைப்புகளும், 200-க்கு மேற்பட்ட விழா செய்திகளும், படங்களும்  அடங்கிய களஞ்சியம் இது. 
இதன் முகவரி:
.

விவேகானந்தம்150

 

.


.

1 கருத்து:

  1. Desiya sinthanai kazhagam is a good platform to know about great people who have sacrificed the life for the welfare of the people of Bharat.I am trying to the follow the good deeds of those great people.Thanks to Desiya sinthanai Kazhagam.

    பதிலளிநீக்கு