வியாழன், 8 செப்டம்பர், 2016

எழுபத்து நான்கு ஆசார்ய பீடங்கள்...

-புரிசை ச.அரங்கநாதன் 


எம்பெருமானார் நியமித்த எழுபத்து நான்கு ஆசார்ய பீடங்கள்


1. ஆளவந்தார் குமாரர் சொட்டை நம்பி அவர் குமாரர் என்னாச்சான் அவர் குமாரர் பிள்ளையப்பன்
2. பெரிய நம்பி குமாரர் புண்டரீகர்
3. திருக்கோட்டியூர் நம்பி குமாரர் தெற்காழ்வான்
4. திருமாலையாண்டான் குமாரர் சுந்தரத்தோளுடையார்
5. பெரிய திருமலை நம்பி குமாரர் ராமானுஜ பிள்ளை திருமலை நம்பி
6. கூரத்தாழ்வான் குமாரர் பட்டர் சீராமப்பிள்ளை
7. முதலியாண்டான் குமாரர் ந்தாடையாண்டான்
8. நடுவிலாழ்வான்
9. கோமடத்தாழ்வான்
10. திருக்கோவலூராழ்வான்
11. திருமோகூராழ்வான்
12. பிள்ளைப் பிள்ளை யாழ்வான்
13. நடாதூராழ்வான்
14. எங்களாழ்வான்
15. அனந்தாழ்வான்
16. மிளகாழ்வான்
17. நெய்யுண்டாழ்வான்
18. சேட்டலூர் சிறியாழ்வான்
19. வேதாந்தி யாழ்வான்
20. கோயிலாழ்வான்
21. உக்கலாழ்வான்
22. அரணபுரத்தாழ்வான்
23. எம்பார்
24. கிடாம்பி யாச்சான்
25. கணியனூர் சிறியாச்சான்
26. ஈச்சம்பாடி யாச்சான்
27. கொங்கி லாச்சான்
28. ஈச்சம்பாடி ஜீயர்
29. திருமலை நல்லான்
30. சட்டம் பள்ளி ஜீயர்
31. திருவெள்ளறை ஜீயர்
32. ஆம்கொண்ட வல்லி ஜீயர்
33. திருநகரிப் பிள்ளை
34. காராஞ்சி சோமாஜியர்
35. அலங்கார வேங்கடவர்
36. நம்பி கருந்தேவர்
37. சிறுபள்ளி தேவராஜ பட்டர்
38. பிள்ளையறந்தை யுடையார்
39. திருக்குருகைப்பிரான் பிள்ளான்
40. பெரிய கோயில் வள்ளலார்
41. திருக்கண்ணபுரத்தரையர்
42. ஆசூரிப் பெருமாள்
43. முனிப் பெருமாள்
44. அம்மங்கிப் பெருமாள்
45. மாருதிப் பெரியாண்டான்
46. மாறொன்றிலா மாருதிச் சிறியாண்டான்
47. சோமாஜியாண்டான்
48. ஜீயராண்டான்
49. ஈஸ்வராண்டான்
50. ஈயுண்ணிப் பிள்ளை யாண்டான்
51. பெரியாண்டான்
52. சிறியாண்டான்
53. குறிஞ்சிபுரச் சிறியாண்டான்
54. அம்மங்கியாண்டான்
55. ஆளவந்தாராண்டான்
56. அருளாளப் பெருமாளெம் பெருமானார்
57. தொண்டனூர் நம்பி
58. மருதூர் நம்பி
59. மழுவூர் நம்பி
60. திருக்குறுக்குடி நம்பி
61. குரவை நம்பி
62. முடும்பை நம்பி
63. வடுக நம்பி
64. வங்கிபுரத்த நம்பி
65. ஸ்ரீ பராங்குச நம்பி
66. அம்மங்கி யம்மாள்
67. பரித்திக் கொல்லையம்மாள்
68. உக்கலம்மாள்
69. சொட்டையம்மாள்
70. முடும்பையம்மாள்
71. கோமண்டூர் பிள்ளை
72. கோமாண்டூர் இளையவல்லி
73. கிடாம்பிப் பெருமாள்
74. ஆர்க்காட்டுப் பிள்ளான்


குறிப்பு: 

இந்தத் தகவல், திரு. புரிசை ச. அரங்கநாதன் எழுதிய  ‘ஸ்ரீவைணவ பூர்வாசாரியர்கள் வைபவம்’ நூலிலிருந்து  எடுக்கப்பட்டது.

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக