வியாழன், 1 செப்டம்பர், 2016

வைஷ்ணவ ஜனதோ

-நரசி மேத்தா “வைஷ்ணவ ஜனதோ”  பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த நரசி மேத்தாவால் எழுதப்பட்ட புகழ்பெற்ற ஒரு குஜராத்தி மொழி பக்திப்பாடல். மகாத்மா காந்தியால் மிகவும் விரும்பப்பட்ட பாடல் இது. 

“பிறர் படும் துயரைத் தனதெனக் கருதுபவன் எவனோ, அவனே உண்மையான வைஷ்ணவன்” என்பது இப்பாடலின் பல்லவியின் பொருள். 

எம்.எஸ்.சுப்புலட்சுமி உள்ளிட்ட இந்தியாவின் சிறந்த இசைக்கலைஞர்கள் பலரும் இப்பாடலைப் பாடியுள்ளனர்.  

இதனை நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை தமிழில் வழங்கியுள்ளார்.  
தமிழில் காண்க:  வைஷ்ணவன் என்போன் யார்?

அப்பாடலின் குஜராத்தி வரிகள் இதோ...

வைஷ்ணவ ஜனதோ தேனே கஹியே ஜே
பீடு பராயே ஜானெரெ
பரதுக்கே உபகார் கரே தொயெ
மன் அபிமான் ந ஆனெ ரெ
(வைஷ்ணவ)

சகல லொக மான் சஹுனெ வந்தெ
நிந்தா ந கரெ கேனி ரெ
வாச் கச்ச மான் நிஸ்சல ராகெ
தன் தன ஜனனி தெனெ ரெ
(வைஷ்ணவ்)

சம்திருஷ்டி நே த்ரிஷ்ண த்யாகி
பரஸ்த்ரி ஜெனெ மாத ரெ
ஜிஹ்வா தகி அஸத்ய ந போலெ
பர தன் நவ் ஜாலெ ஹாத் ரெ
(வைஷ்ணவ)

மோஹ மாய வ்யாபி நஹி ஜெனெ
த்ரிட வைராக்ய ஜேனா மான் மான் நெ
ராம் நாம் சூன் தாலி லாகி
சகல தீரத் தேனா தான் மான் ரெ
(வைஷ்ணவ)

வான் லோபி நெ கபட-ரஹித செ
காம க்ரோத நிவராய ரெ
பானெ நரசய்யொ தெனுன் தர்ஷன் கர்தா
குல் ஏகொதர் தார்யா ரெ


பாடலின் ஒலி வடிவங்கள் இங்கே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக