ஞாயிறு, 31 ஜூலை, 2016

Ramanuja was tall, very tall

-NARASIMHAN VARADARAJAN


Ramanuja was tall, very tall.

Became taller
By climbing over the tall structure
And reached great heights
And brought the believers of
Sreeman Narayanan,
All under One Umbrella,
Like Sree Krishna did, under Govardhan-giri!

சனி, 30 ஜூலை, 2016

ஆறு விரோதிகள்

-சாண்டில்யன்


பிரபன்னனுக்கு (ஆண்டவனே சரணம் என்றிருப்பவனுக்கு) ஆறு விரோதிகள் உண்டு என்று திருக்கோட்டியூர் நம்பி உடையவருக்கு உபதேசித்தார். 
 
அவை எவை?

அவை: ஆச்ரயண விரோதி, ச்ரவண விரோதி, அனுபவ விரோதி, ஸ்வருப விரோதி, பரத்வ விரோதி, ப்ராப்தி விரோதி.
.
 • ஆச்ரவண விரோதியாவது - அகங்கார மமகாரங்கள், நாம் செய்யும் காரியங்களுக்குப் பலனை எதிர்பார்த்தல், எம்பெருமானுடைய கிருபையை அடைவதில் பிராட்டியினுடைய உதவியை மட்டமாக எண்ணுதல், நமது லஷியம் எது என்பதில் சந்தேகம்.

 • ச்ரவண விரோதியாவது - இதர தெய்வங்களைப் பற்றிய கதைகளைக் கேட்பதில் திருப்தி.

 • அனுபவ விரோதியாவது - பகவானுக்கு அர்ப்பணிக்க வேண்டிய திரவ்யங்களை சுய உபயோகப்படுத்தல்.

 • ஸ்வரு விரோதியாவது - தான் அவனுக்கு அடிமை என்ற எண்ணமில்லாமல் சுதந்திரன் என்ற துர்புத்தி.

 • பரத்வ விரோதியாவது - இதர தெய்வங்களே முதன்மை என்ற எண்ணம்.

 • ப்ராப்தி விரோதியாவது - கேவலரோடு சேர்க்கை.

குறிப்பு:
எழுத்தாளர் அமரர் சாண்டில்யன் எழுதிய ‘மதப்புரட்சி செய்த மகான் ஸ்ரீராமானுஜர்’ என்ற நூலிலிருந்து...


.

வெள்ளி, 29 ஜூலை, 2016

Random thoughts on Sri Ramanuja

-NARASIMHAN VARADARAJAN

TO GREATER HEIGHTS!

Tall Ramanuja went up A tall temple wall
To make a loud announcement to all
Who desired To know What he had learned from
The  ‘ Tall man of the town’ (Thirukottiyur).
He told them what he had learnt To their glee;
But that disheartened the guru
Who had shared with Ramanuja
The secret and sacred mantra
Under a cover of promise Not to be told to anybody.

வியாழன், 28 ஜூலை, 2016

ஆச்சார்ய மேரு

-திருநின்றவூர் ரவிக்குமார்‘ஆச்சார்யன்’ என்பதை ஆழ்ந்த புலமையுள்ள, மனிதநேயம் மிகக் கொண்ட மனிதர் என்று கொள்ள வேண்டும்.இவர்களிடம் உட்கார்ந்து பாடம் கேட்டால் அவர்கள் நடத்தையின் மூலமும், அவர்கள் அன்பின் மூலமாகவும், அவர்கள் கற்ற கல்வியின் மூலமாகவும் பாசுரங்களின் உட் பொருள் தெரிய வைப்பர். வைணவப் பரம்பரையில் இராமானுச முனி என்பவர் ஆச்சார்யர்களில் மேரு மலையாக நிற்கிறார்.

புதன், 27 ஜூலை, 2016

A universal vision

DR. M.VARADARAJAN
The preceptor constantly attempted for the development of the downtrodden.


India has been a land of many religions and for centuries societies were tremendously influenced and guided by great philosophers like Sankara, Ramanuja, Vivekananda, Aurobindo and many others. Come 2017, the mankind has passed a whole of 1,000 years after Ramanuja was born. A thousand years, by the very magnitude, is substantially a great number for a Guru to have sustained relevance and reverence. The yearly and monthly festivities of Sri Ramanuja’s birth star celebrated with an unflinching fervour and spirit in all the holy shrines of Vishnu spread across the Indian subcontinent stands testimony to this.

செவ்வாய், 26 ஜூலை, 2016

சீடனாக ராமானுஜர், குருவாக ராமானுஜர்...- இரா.ஸ்ரீதரன் 
ராமானுஜர் சிறு வயதிலேயே அறிவில் குருவை மிஞ்சிய சிஷ்யனாக இருந்தார். அவரது குரு யாதவப் பிரகாசர் அவர் சத்யம், ஞானம், ஆனந்தம் என்பதற்கு  'பசுமாடு கொம்பே இல்லாமலும், முழுக் கொம்புடனும், உடைந்த கொம்புடனும் இருந்தாலும் பசு ஒன்றே என்பது போலவே  மூன்றும் பிரம்மம் ஒன்றையே குறிக்கும்’ என்றார்.

ராமானுஜர் எழுந்து நின்றார்.  ‘என்ன ராமானுஜா, ஏதாவது சந்தேகம் உள்ளதா?’ என்று வினவினார் குரு..  ‘இல்லை, தாங்கள் கூறிய பொருள் சரியானதல்ல என்று எண்ணுகிறேன்’ என்று கூறினார்.

திங்கள், 25 ஜூலை, 2016

ஸ்ரீராமானுஜரின் தலைமைச் செயலகம்

 முனைவர் இரா.அரங்கராஜன்ஸ்ரீராமானுஜர் திருவரங்க மாநகர் எழுந்தருளியபோது அவருக்கு நம்பெருமாள் சிறப்பான வரவேற்பு அளித்தார்; சிவப்புக் கம்பள விரிப்பில் அவரைக் கௌரவித்தார்; தம்முடைய திருவரங்கச் செல்வத்தை அவருடைய உடைமையாக்கி ‘உடையவர்’ என்று அழைத்துச் சிறப்பித்தார். விண்ணுலகு மற்றும் மண்ணுலகையாளும் செங்கோலுடைய திருவரங்கச்செல்வனார் உபயவிபூதிக்கும் தலைமை நிர்வாகத்தை உடையவரிடமே ஒப்படைத்தார்.

உடையவர் தங்கிச் செங்கோல் செலுத்தும் தலைமையகமாகச் சேரன் மடத்தை அவருக்கே உரிமையாக்கினார். அதே சேரன் மடத்தில் முற்காலத்தில் குலசேகராழ்வார் தங்கியிருந்து தம்முடைய திருமகளாகிய சேரகுலவல்லியை அரங்கனுக்கு உரிமையாக்கி ஆட்படுத்தினார்.

ஞாயிறு, 24 ஜூலை, 2016

அன்பின் திருஉரு ராமானுஜர்

- மதுமிதாதமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்த ஸ்ரீ ராமானுஜர் பிரம்ம சூத்திரத்துக்கு உரையாக ஸ்ரீ பாஷ்யம் எழுதினார். அவர் விசிஷ்டாத்வைத தத்துவமாக உலகுக்களித்த சிந்தனைகள்  நாடு முழுவதும் வைஷ்ணவ சம்பிரதாயங்களில் பரவியுள்ளன.

சனி, 23 ஜூலை, 2016

தசவித வைஷ்ணவம்

 -என்.ஜெகதீஸ்வரன்ஸ்ரீவைஷ்ணவத்தில்  ஸ்ரீவைஷ்ணவர்கள் பத்துவிதமாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். அவை :

1. அத்வேஷி.
2. அனுகூலன்
3. நாமதாரி
4. சக்ராங்கி
5.  மந்திரபாடி
6. வைஷ்ணவன்
7. ஸ்ரீ வைஷ்ணவன்
8. ப்ரபந்நன்
9. ஏகாந்தி
10. பரம ஏகாந்தி

-இவற்றை விளக்கமாகப் பார்ப்போம்

வெள்ளி, 22 ஜூலை, 2016

Ramanuja and the Sri Vaishnava Sampradaya


SWAMI B.G.NARASINGHA

 

When the religion of the Vedas became weakened due to the influence of less intelligent men who blindly performed ritualistic ceremonies and wantonly killed animals in the name of Vedic injunctions, Buddha appeared on the scene as a great reformer. Totally rejecting the Vedic literatures and substituting his rational, atheistic views, Buddha advocated the path of ahimsa —nonviolence and nirvana —the negation of reality as we know it— as the ultimate goal of life. Soon after, the philosophy of Shankaracarya overpowered Buddhism and spread throughout India.

வியாழன், 21 ஜூலை, 2016

மூன்று திருமேனிகள்

 -என்.ஜெகதீஸ்வரன்

ஆச்சார்ய ராமானுஜரின் 3 திருமேனிகள் (விவரம்)

1. தானான திருமேனி (ஸ்ரீரங்கம்)
2. தானுகந்த திருமேனி (ஸ்ரீபெரும்பூதூர்)
3. தமருகந்த திருமேனி (திருநாரயணபுரம்)

அவை குறித்த விவரம்:

புதன், 20 ஜூலை, 2016

இன்றும் பொருந்தும் விதிமுறைகள்...

-திருநின்றவூர் ரவிக்குமார்
சுமார் 980 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ ராமானுஜர் திருமலையில் செய்த விதிமுறைகளும் மாற்றங்களும் இன்றும் பொருத்தமாக இருப்பதைக் காணலாம்.

1 . திருமலையில் கைங்கர்யம் உள்ளவர்கள் மட்டுமே அங்கு குடியிருத்தல் வேண்டும்.

செவ்வாய், 19 ஜூலை, 2016

நன்மையே நாடும் ஸ்ரீராமானுஜரின் தெய்வீக ஆணை

-செங்கோட்டை ஸ்ரீராம்

வைணவ மார்க்கம் தழைத்தோங்கச் செய்த குருவாக விளங்குபவர் ஸ்ரீராமானுஜர். அவரை நினைக்காது வைணவர்கள் எவரும் தம் அன்றைய காலைப் பொழுதைத் தொடங்குவதில்லை.

திங்கள், 18 ஜூலை, 2016

Jai ho Sri Ramanuja- 3


-NARASIMHAN VARADARAJAN
The 6 words of Sri Ramanuja:


The six – steps are given here:

 •  Study and teach Sree Bhashya, if not possible.
 • Study and teach the holy writings of Saint Namalvar, if not possible.
 • Serve the Lord and bhaktas in holy places, if not possible.
 • Live in Thiru Narayanapuram (Melkote), even if it be a Hut, if  not possible.
 • Remain immersed in Dvaya mantra where-ever you are,  if not possible.
 • After uprooting are your egoism seek a Srivaishnava,who is full of wisdom, devotion and desirelessness, and move with him in a such a way so as to obtain his kindness. And do abide by his words.
[Does that sound like Maslow’s theory of hierarchy of needs much talked about these days? Well, it may be so in the field of spiritualism. You may think about it].
 

***

To 'speak' to Sri Ramanuja, shift to Melkote, Ok?

But for the bhakat-yatris from this place to Veeranarayanpuram, the cycle of Swami Nathamuni chasing Thiruvai mozi- blessed with a bonus of 4000 holy verses + figurine of Bhavishyatacharya - finding a eternal path to retain 'the lost and found' 4000- his grandson Swami Alavandar becoming manaseeka acharya of Sri Ramanuja.


The services of Sri Ramanuja as Udaiyavar at Srirangam, consequent to that his rise of popularity- the escapade via Mt Ekkarai to Kollegal- to other parts of that State and finally 12 years of service to Tirunarayanan, who came down during kruta yug waiting for Sri Ramanuja to unveil Him to all (No distinction of caste/ creed etc), would Not  have happened. 

Yes, one could say Sri Ramanuja came to Melkote to say 'Dhanyosmi and express kruthangyatha' to people of this sacred place who played a major role to establish Sree Vaishnavism, now world wide!


Jai Ho Sri Ramanuja!

 
NOTE:

Shri. Narasimhan Varadarajan, is the Former Registrar of IIT- Kanpur and National Defence Academy.
 .

ஞாயிறு, 17 ஜூலை, 2016

Jai ho Sri Ramanuja- 2


-NARASIMHAN VARADARAJAN
More for Children and youth!


Sri Ramanuja lived for 120 long years in good health.

How?

Some leads (pancha tantra):

 • Led a disciplined life.
 • Ate frugally.
 • Walked a lot.
 • Had a heart full of oozing compassion for others.
 • Brain full of positive activity :by reading learning and absorbing a lot to find applications in life, be it spiritual; administrative and management; or HR!

Simple to adopt and live well happily.  So, we do it!

Jai ho Sri Ramanuja!


NOTE:

Shri. Narasimhan Varadarajan, is the Former Registrar of IIT- Kanpur and National Defence Academy.சனி, 16 ஜூலை, 2016

Jai ho Sri Ramanuja- 1


-
NARASIMHAN VARADARAJANDasarathi, the nephew of Srimad Ramanuja / Yatiraja was with him, like his tridhandam almost from the day of Ramanuja became a sanyasi. Later he, Dasarathi was caled Mudaliaandan.

Dasarathi was introduced as Tridandam to Thirukottiyur Nambi by Ramanuja when Ramanuja had been there to be blessed with Rahasya Mantra.Dasarathi had accompanied Ramanuja, when Ramanuja had to leave Srirangam wearing off -whites to Mysore State via Mt EKKarai (Ramanauajr medu), Near Kanakampalayam, near Kallipatti to Kollegal.

Ramanuja asked Mudaliandan to show his purity and prowess, when required travelling up west of Kollegal, at Saligramam by Dasarathi's sree pada touch of water of the pond to turn the water potable.

Srimad Ramanuja's Sreepada  'satari' is called Mudaliandan and we are blessed by Ramanuja through him.


Jai ho Srimad Ramanuja!NOTE:

Shri. Narasimhan Varadarajan, is the Former Registrar of IIT- Kanpur and National Defence Academy.


.
 

வெள்ளி, 15 ஜூலை, 2016

பரிபூரண சரணாகதி

-ஸ்ரீநிவாசன் உப்பிலிஒருசமயம் ராமானுஜர், ஸ்ரீரங்கத்தில் ‘கிருஷ்ணாவதாரம்’ பற்றி தாம் செய்த உபன்யாசத்தில், கிருஷ்ணன் சலவைத் தொழிலாளியிடம் சலவை செய்த தமது துணிகளைக் கேட்டபோது, அவன் தர மறுத்ததாகக் கூறினார்!

வியாழன், 14 ஜூலை, 2016

ஸ்ரீமத் ராமானுஜ வைபவம் - ஆர்.பொன்னம்மாள்

-ஆசிரியர் குழு

.
.

ஸ்ரீமத் ராமானுஜ வைபவம்

.
ஆசிரியர்: ஆர்.பொன்னம்மாள்
.
வெளியீடு: வானதி பதிப்பகம்

எம்பெருமானார் என்று அகில உலகினராலும் போற்றி வணங்கப்படுபவர் ஸ்ரீமத் ராமானுஜர். அவரது ஆயிரமாவது அவதார தின வைபவம் இந்த ஆண்டு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீமத் ராமானுஜரின் அவதார சரித்திரத்தைப் பற்றிய பல நூல்கள் வெளிவந்துள்ளன என்றாலும், திருமதி ஆர்.பொன்னம்மாள் எழுதியுள்ள  ‘ஸ்ரீமத் இராமானுஜ வைபவம்’  எனும் இந்த அரிய நூல், பல அக்கால தெய்வீக நிகழ்ச்சிகளை அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

இந்நூலில் ஸ்ரீமத் ராமானுஜரின் அவதார ரகசியங்களைப் பற்றியும், அவரது பெருவாழ்வில் நடந்த எண்ணற்ற நிகழ்ச்சிகளையும் வெகு அழகாக நம் கண் முன் நிகழ்வது போன்று எளிமையான நடையில் விவரித்துள்ளார் பொன்னம்மாள் அவர்கள். 

ஸ்ரீ உடையவரின் அவதார காலத்தில் நடந்த நிகழ்ச்சிகள் குறித்த ஐயங்களுக்கான விடைகளையும் இந்நூலில் அழகாக குறிப்பிட்டுள்ளார். போற்றிப் பாதுகாக்க வேண்டிய அருமையான புத்தகம் இது!

வானதி பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள அழகான இந்தப் புத்தகத்தின் விலை: ரூ. 100/- பக்கங்கள்: 172.

கிடைக்குமிடம்:
வானதி பதிப்பகம்,
23, தீனதயாளு தெரு,
தி.நகர்,
சென்னை - 600 017.
தொலைபேசி எண்கள்: 24343810 / 24310769

.


புதன், 13 ஜூலை, 2016

உம்மை விட்டுவிட முடியாதே...

-வி.ஜி.உஷா
ராமானுஜரின் ஆச்சாரியர் பெரிய நம்பிகள். அவர் திருவரங்கத்தில் எழுந்தருளியிருந்து அவரது ஆச்சாரியரான ஆளவந்தார் விட்டுச் சென்ற திருப்பணிகளை மேற்கொண்டிருந்தார். அவருக்கு ஒரு மகனும் மகளும் இருந்தனர். மேலும் அவர் மாறனேர் நம்பி என்ற வைணவத் தொண்டனை தமது உடன்பிறவா சகோதரனாகவும் கொண்டு வாழ்க்கை நடத்திவந்தார். 

செவ்வாய், 12 ஜூலை, 2016

Saint Ramanuja-SWAMI SIVANANDA In the year 1017 A.D., Ramanuja was born in the village of Perumbudur, about twenty-five miles west of Madras. His father was Kesava Somayaji and his mother was Kantimathi, a very pious and virtuous lady. Ramanuja's Tamil name was Ilaya Perumal. Quite early in life, Ramanuja lost his father. Then he came to Kancheepuram to prosecute his study of the Vedas under one Yadavaprakasha, a teacher of Advaita philosophy.

திங்கள், 11 ஜூலை, 2016

ராமானுஜருக்கு 216 அடி சிலை!

 -ஆசிரியர் குழுராமானுஜரின் 1000-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, தெலங்கானா மாநிலத்திலுள்ள ரங்காரெட்டி மாவட்டத்தில் 216 அடியில் ஐம்பொன் திருவுருவச் சிலை அடுத்த ஆண்டு திறக்கப்படும் என்று,  சின்ன ராமானுஜ ஜீயர் சுவாமிகள் தெரிவித்தார்.

ஞாயிறு, 10 ஜூலை, 2016

சாதி பேதம் ஒழித்த மகான்

-கே.சுந்தரராமன்
தத்துவத்தின் மெய்யியலை உணர்ந்தவர் ஸ்ரீ ராமானுஜர். ஆத்திகர்களும் நாத்திகர்களும் கொண்டாடும் சீர்திருத்தவாதி. சாதி, மத, தீண்டாமை தலை தூக்கி நின்ற நிலையில் ராமானுஜரின் வருகை இருளை விலக்க வந்த சூரியன் போல் கருதப்பட்டது.

சனி, 9 ஜூலை, 2016

வைஷ்ணவ குரு பரம்பரை

-செங்கோட்டை ஸ்ரீராம்

வைஷ்ணவ ஆச்சார்ய (குரு) பரம்பரை மகாலக்ஷ்மியுடன் கூடிய மகாவிஷ்ணுவிடம் தொடங்குகிறது.
“லக்ஷ்மிநாத ஸமாரம்பாம்
நாதயாமுன மத்யமாம்
அஸ்மதாசார்ய பர்யந்தாம்
வந்தே குருபரம்பராம்
‘லக்ஷ்மிநாதரான மகாவிஷ்ணுவிடம் துவங்கி, நாதமுனிகள் வழியாக, அவரவர்களுடைய ஆச்சார்யர் வரை தொடரும் இந்த குரு பரம்பரையை வணங்குகிறேன்’ என்பது இந்தச் செய்யுளின் பொருள்.

வெள்ளி, 8 ஜூலை, 2016

சமத்துவத்தை செயல்படுத்திய செயல்வீரர் இராமானுஜர்

-ம.கொ.சி.இராஜேந்திரன்
காஞ்சிபுரத்து வரதராஜனையும், குரு திருக்கச்சி நம்பிகளையும் வணங்கிய ஆச்சார்யர் இராமானுஜர், இருவரிடமும் அனுமதி பெற்ற பின் திருமலையானைத் தரிசிக்கத் தனது சீடர்களுடன் புறப்பட்டார். குருவின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாத நடையுடன் சீடர்கள், தங்கள் குருவைப் பின்தொடர்ந்தார்கள்.

வியாழன், 7 ஜூலை, 2016

கீதையும் தலித் விடுதலையும்...

-அரவிந்தன் நீலகண்டன்


இந்து சமுதாயம்
தேக்கநிலை அடைந்தபோது ராமானுஜரே மிக முக்கியமான சமுதாய எழுச்சியை ஏற்படுத்தினார். தாழ்த்தப்பட்ட மக்களை அரவணைத்து, கோவிலுக்குள் அழைத்துச் சென்றார். சமுதாயத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும் அந்தணராகும் உரிமை இருப்பதை மீண்டும் நினைவூட்டி, சமுதாய மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். உலக வரலாற்றில் இதுவரை நடந்திராத சமூக விடுதலைக்கான கருத்தியல் மாற்றம் இது. இதற்கான ஆன்மிக- கருத்தியல் உத்வேகத்தை ராமானுஜர் எங்கிருந்து பெற்றார் எனும் கேள்வி எழுகிறது.

புதன், 6 ஜூலை, 2016

தானுகந்த திருமேனியின் சிறப்பு

-வா.ரவிக்குமார்
 ஸ்ரீ ராமானுஜர் அவதரித்த தலத்திலேயே அவரைப் பற்றிய ஒரு சிறிய குறும்படத்தைத் தம்முடைய அலைபேசியிலேயே படமெடுத்து, அதை யூ-டியூபில் பதிவேற்றியிருக்கிறார், சென்னை, கே.கே.நகரைச் சேர்ந்த சுரேஷ் கிருஷ்ணசாமி.

சுரேஷ் கிருஷ்ணசாமி
இவர் அடிப்படையில் தொழில்முறை ஒளிப்பதிவுக் கலைஞர். நாகஸ்வரம் தயாரிப்பில் புகழ்பெற்ற தஞ்சாவூர், திருவிடைமருதூர் அருகிலிருக்கும் நரசிங்கன்பேட்டை கிராமத்தில் இன்றைக்கு அருகிவிட்ட, நாகஸ்வரம் தயாரிக்கும் குடும்பங்களைப் பற்றிய ஒரு குறும்படத்தை எடுத்திருக்கிறார். ராமானுஜரின் சிறப்பை விளக்கும் ஒரு சிறு துளி முயற்சிதான் இந்தப் படம் என்று சுரேஷ் அடக்கத்தோடு கூறுகிறார்.

செவ்வாய், 5 ஜூலை, 2016

மகான் ஸ்ரீ ராமானுஜர் - எஸ்.லெக்ஷ்மிநரசிம்மன்

-ஆசிரியர் குழு
மகான் ஸ்ரீ ராமானுஜர்

ஆசிரியர் : எஸ். லெக்ஷ்மிநரசிம்மன்

வெளியீடு: விகடன் பிரசுரம், சென்னை
விலைரூ.55வேதம் தமிழ் செய்த மாறன் என்றபடி, தமிழ்மறையை ஈன்ற தாயாக நம்மாழ்வாரைப் போற்றும் வைணவ உலகம், அந்தத் தமிழ்மறையை பாலூட்டி சீராட்டி வளர்த்த செவிலித் தாயாக ராமானுஜரைப் போற்றுகிறது.

கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவந்த தமிழ் மறைகளான ஆழ்வார்களின் திவ்வியப் பிரபந்தங்களை, பெரும்பாடுபட்டுத் திரட்டி, அவற்றை மீண்டும் மக்களிடையே கொண்டுவந்தவர் நாதமுனிகள். அந்த வழியில், திருக்கோயில்களில் தமிழ்மறை முழங்க வித்திட்டவர் ஸ்ரீராமானுஜர்.

திங்கள், 4 ஜூலை, 2016

ராமானுஜர் உபதேசித்த விசிஷ்டாத்வைதம்!

  -என்.கணேசன்
 
 
 
திசங்கரரின் அத்வைதம், மத்வரின் த்வைதம் என்ற இரு வேதாந்த சிந்தனைகளைகளையும் உள்ளடக்கியது விசிஷ்டாத்வைதம். ஆதிசங்கரர் மற்றும் மத்வர் இருவர் வாழ்ந்த காலத்திற்கு மத்தியில் வாழ்ந்த ராமானுஜாச்சாரியாரால் இந்த விசிஷ்டாத்வைதம் உபதேசிக்கப்பட்டது.
தமிழகத்தில் அவதரித்த ராமனுஜர் அவருக்கு  முன்பிருந்த வியாசர், பாருசிபாராங்குசர்,  நாத முனிகள், ஆளவந்தார் முதலிய மகான்களின் கொள்கைகளையே சேகரித்து, ஒவ்வொரு செய்தியிலும் அவர்களது மொழிகளையே மேற்கோள்களாக்கி விசிஷ்டாத்வைதத்தை நிலைநாட்டியுள்ளார். அந்தக் கொள்கைகளை விளக்கும் முகமாகத்தான் ராமானுஜர் பகவத்கீதை,  பிரம்ம சூத்திரங்களுக்கு விளக்கமும் பொருளும் எழுதினார்.

ஞாயிறு, 3 ஜூலை, 2016

Theory of existence


-DR PREMA NANDAKUMAR
 The acharya’s Visishtadvaita is all about unity in diversity.

The theistic Vedanta nurtured by Sri Ramanuja is popularly referred to as the Ramanuja Darsana. Indeed it is a ‘seen’, experienced philosophy.

The philosophical base for Srivaishnavism is Visishtadvaita (Qualified Monism). According to it, the ‘One Truth’ is called variously as Brahman (Vast), Sat (Self-Existent) and Narayana (Dweller in the Cosmos). Brahman is inseparably united with Chit (sentient) and Achit (non-sentient) which are the other two realities. Traditionally, the Upanishads, the Brahma Sutras (which are aphorisms that systematise the significance of the Upanishads) and the Bhagavad Gita have been commented upon to establish the philosophical view of existence.

சனி, 2 ஜூலை, 2016

யுக புருஷர் ஸ்ரீ இராமானுஜர் -4

 -கே.ஆர்.ஸ்ரீநிவாச ராகவன் 

 
தாமேயான திருமேனி, ஸ்ரீரங்கம்


அரங்கனை உடைய   ஆச்சார்யர்  இராமானுஜர் 

  
துறவு மேற்கொண்டு இராமானுஜர் தம் சன்னிதிக்கு வந்ததும் ஸ்ரீ ரங்கன் சொன்னான்: “இவர் நம்மை உடையவர், நம் ஆஸ்தானங்களை உடையவர்; நம் பக்தர்களை உடையவர்.”

வெள்ளி, 1 ஜூலை, 2016

Bonds of bhakti

-DR PREMA NANDAKUMARThe acharya realised the great potential the verses had to connect people and keep them united

Though Ramanuja Darsana known also as Ubhaya Vedanta takes the Tamil hymns of the Azhwars as seminal works for practical application, Sri Ramanuja’s own commentaries avoid quoting from them. The reason is clear, says S.S. Raghavachar, eminent scholar, underlining the shrewdness of the Acharya in taking up only those texts that had been used by the philosophers whom he was contradicting to establish the Visishtadvaita Siddhanta.