செவ்வாய், 10 மே, 2016

ஸ்ரீமதே ராமானுஜாய நம:

ஸர்வ- தேச-தசா- காலேஷ்வவ்யாஹத- பராக்ரம/
ராமானுஜார்ய-திவ்யஜ்ஞா வர்தமதிவர்தாம்//

ராமானுஜார்ய- திவ்யஜ்ஞா ப்ரதிவாச்ரமுஜ்ஜ்வலா/
திகதவ்யாபினீ பூயாத் ஸா ஹி லோகஹிதைஷிணீ//


பொருள்:
  • எல்லா இடங்களிலும், எல்லா நிலைகளிலும், எல்லாக் காலங்களிலும் தடையற்ற பேராற்றல் பொருந்திய ராமானுஜரின் தெய்வீக ஆணை வளரட்டும்! மேன்மேலும் வளரட்டும்! 
  • ராமானுஜரின் தெய்வீக ஆணை நாள்தோறும் மிக்க ஒளி வீசி, திசைகளின் கோடிகளில் சென்று பரவட்டும்! ஏனென்றால், அந்தத் தெய்வீக ஆணை மக்களுக்கு என்றும் நன்மையே நாடுவது!.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக